logo







ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் கோவிலின் வரலாறு மற்றும் பூஜை, திருவிழா, தலைக்கட்டுகள் போன்ற விபரங்களை நடப்பு மற்றும் அடுத்த தலைமுறைகள் அறிந்து கொண்டு அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டு ஆன்மீக பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். மேலும் தங்களுக்கு தெரிந்த இந்த கோவில் பற்றிய உண்மையான தகவல்கள் தெரிந்தால் எங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.



அனஞ்சனூர் - குறிப்புகள் :


எங்களது ஊரின் பெயர் அனஞ்சனூர், நங்கவரம் டவுன் பஞ்சாயத்தோடு சேர்ந்தது 1 வது வார்டாகும். குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம். எங்கள் ஊரை சுற்றி விவசாய பூமிதான். மொத்தம் 250 பேர் வசிக்கிறார்கள். எங்கள் ஊரில் எங்களது உறவு மற்றும் கோயில் பங்காளிகள் தான் வசிக்கின்றனர். ஊரின் கிழக்குப் பகுதியில் விவசாய கூலி வேலை செய்பவர்கள் வசிக்கின்றனர்.



எங்கள் ஊரின் தெற்குப்பகுதியில் தான் ஸ்ரீ பெரியக்காண்டி அம்மன் கோவில் இடம்பெற்றுள்ளது. இங்கே ஸ்ரீ தங்காள் பெரியக்காண்டியம்மன் வடக்குப் பார்த்து விக்ரமாக குடிகொண்டிருக்கிறாள். ஸ்ரீ அண்ணாவியார் மற்றும் மாசான கருப்பு - கல் சிலையாகவும் பொன்னர் சங்கர் அத்தைபிள்ளை அத்தான் அருமை பெருமாள் வீரபோகன் - திண்ணை ஸ்வாமிகளாகவும் காத்தவராயன் - வரைபடமாகவும் வடக்குப் பார்த்து இருக்கின்றனர். ஸ்ரீ மதுரை வீரசுவாமி கல்சிலையாக மேற்குப்பார்த்து காட்சி அளிக்கிறார். மேலும் வீரப்பூர் மேடை - திண்ணை கிழக்குப்பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.



எங்கள் கோவில் பூஜை முறைகள் எங்கள் கோயில் பங்காளிகள் மூலம் தான் இன்றுவரை வெகு விமர்சியாக அம்மனுக்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில் பூஜை வருடத்திற்கு ஒரு முறை மாட்டு பொங்கல் அன்று கோயில் முறை மாற்றப்படுவது வழக்கம்.



கோவில் முறையின் வரிசை கீழ்கண்டவாறு கடைபிடிக்கப்படுகிறது.



1. பெரியக்கா குடும்பத்தார்கள்
2. களத்து வீடு - முத்துச்சாமி பிள்ளை குடும்பத்தார்
3. மதுரை வீரன் சுவாமி மரளாலி குடும்பம்
4. அண்ணாவியார் சுவாமி மரளாலி குடும்பம்



கோவில் பூஜை செய்யும் முறை அமலில் இல்லா குடும்பம்



1. தங்காள் குடும்பத்தினர் 2. பூஜை கூடை தூக்கும் குடும்பத்தினர்



எங்கள் கோயில் பங்காளிகளில் யாராவது இறக்க நேரிட்டால் அந்த வருடம் கோயில் பொது பொங்கல் விழாவும், மாசி சிவன்ராத்திரியில் நடக்கும் பெருந்திருவிழாவும் நடைபெறாது. தினசரி நாள் பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்..



கோவில் பங்காளிகள் 2020 ஆடி மாதம் நிலவரப்படி



வரிசை எண்தலைமுறை 1தலைமுறை 2தலைமுறை 3
1. A.P.அண்ணாவி பிள்ளை
குடும்பத்தார்கள்
1. சோமசுந்தரம்
2. ஞானமூர்த்தி
3. நாகலிங்கம்
4. இரத்தினவேலு
5. சிவராம்
6. பொன்னுச்சாமி
1.S.குமார வெங்கடேஷன்
2. G.ஜெயபால்
3.G.ரகுராம்
4.R.நந்தகுமார்
2. A.P.தங்கராஜு பிள்ளை
குடும்பத்தார்
1. துரைராஜ்
2. ராஜாராம்
3. பிரபுராம்
4. பொன்னுச்சாமி
5. சங்கர்
1.R.விக்னேஷ்
2.R.வெங்கடேஷ்
3.P.பால முகேஷ்
4.P.ஞானேஷ்
5.D.ராஜேஷ்
3.A.M பிச்சைபிள்ளை
குடும்பத்தார்
1. சந்திரசேகர்
2. சுந்தரமூர்த்தி
3. ரமேஷ்
தலைமுறை 3
4.மாணிக்கம் பிள்ளை குடும்பம்
குடும்பத்தார்
தலைமுறை 3
5.A.M நாகரெத்தினம் பிள்ளை
குடும்பத்தார்
1. சரவணன்
2. மணிகண்டன்
தலைமுறை 3
6.A.M பரமசிவம் பிள்ளை
குடும்பத்தார்
1. சுரேஷ்
2. பாலகிருஷ்ணன்
3. மகேந்திரன்
4. அருண் குமார்
தலைமுறை 3
7.A.A.நடராஜுப்பிள்ளை
குடும்பத்தார்
தலைமுறை 2தலைமுறை 3
8.A.A.திருஞானம் பிள்ளை
குடும்பத்தார்
1. அமிர்தலிங்கம்
2. தர்மலிங்கம்
தலைமுறை 3
9.முத்துச்சாமி பிள்ளை
குடும்பத்தார்கள்
சுந்தர் 1.உதயகுமார்
2.சுந்தர் 2
10.சின்னதம்பி பிள்ளை
குடும்பத்தார்
1. கனகராஜ்
2. சேகர்
தலைமுறை 3
11.கணபதியா பிள்ளை
குடும்பத்தார்
1. முத்தப்பாதலைமுறை 3
12.மருதைபிள்ளை
குடும்பத்தார்
தலைமுறை 2தலைமுறை 3
13.மணிவேல் பிள்ளை
குடும்பத்தார்
1. பாலசுப்ரமணியன்தலைமுறை 3
14.கொடியரசு பிள்ளை
குடும்பத்தார்
சதீஷ்குமார்தலைமுறை 3
15.சண்முகம்
குடும்பத்தார்
சண்முகம் பையன்தலைமுறை 3
16.P.குமார்
குடும்பத்தார்
1.குமார் பையன்
2.குமார் பையன் 2
தலைமுறை 3
17.தங்கவேல் பிள்ளை
குடும்பத்தார்கள்
செளந்தரராஜன்
1.மகேந்திரன்
2. மணிவேல்
18.நடேசம் பிள்ளை
குடும்பத்தார்
பன்னீர்செல்வம்குமார்
19.பரமசிவம் பிள்ளை
குடும்பத்தார்
ராஜேந்திரன்பாலாஜி
20.D.நல்லுச்சாமி தர்மராஜ்தலைமுறை 3
21கே.முருகன் & குடும்பத்தினர் தலைமுறை 2தலைமுறை 3
22.என். குணசேகரன் & பிரதர்ஸ்
குடும்பத்தார்
தலைமுறை 2தலைமுறை 3
23.என். தஷிணாமூர்த்தி
குடும்பத்தார்
தலைமுறை 2தலைமுறை 3
24.என்.பத்மநாபன்
குடும்பத்தார்
தலைமுறை 2தலைமுறை 3
25.என்.ரமேஷ்
குடும்பத்தார்
தலைமுறை 2தலைமுறை 3
26.பி.பால்ராஜ் குடும்பத்தினர்
குடும்பத்தார்
பா.பிரகாஸ்
பா.கார்த்திகேயன்
பா. அருண்குமார்
பா.சரவணன்
தலைமுறை 3
27.பி. மோகன்
குடும்பத்தார்
தலைமுறை 2தலைமுறை 3
28.பி.ரவிச்சந்திரன்
குடும்பத்தார்
தலைமுறை 2தலைமுறை 3
29.பி.குருமூர்த்தி
குடும்பத்தார்
தலைமுறை 2தலைமுறை 3
30.பி.கண்ணன்
குடும்பத்தார்
தலைமுறை 2தலைமுறை 3
31.பி.பஞ்சநாதன்
குடும்பத்தார்
தலைமுறை 2தலைமுறை 3
32. பி. ஆனந்த்
குடும்பத்தார்
தலைமுறை 2தலைமுறை 3




Designed & Maintained byGlobal Soft Solutions