logo







தினந்தோறும் நடைபெறும் பூஜைகள்


காலை பூஜையின் முறைகள் :
ஆயில், திரவியபொடி, பால் - அபிஷேகம் செய்து
ஆடைகள் அணிவித்து பூ போட்டு
கோவில் விளக்கு ஏற்றி
கைகுத்தல் அரிசியில் செய்யப்பட்ட வெண் பொங்கல் படையல் வைக்க வேண்டும்
வெற்றிலை பாக்கு , தேங்காய், பழம் இருந்தால் வைக்கலாம்




மாலை பூஜையின் முறைகள் :
எண்ணெய் விளக்கு ஏற்றி சூடம் காண்பித்தல் வேண்டும்



வஸ்திர சாற்றுபவர்கள்: ஸ்ரீ தங்காள் பெரியக்காண்டியம்மன், அண்ணாவியார், மதுரைவீரன், மாசான கருப்பு சாமிக்கு வஸ்திரங்கள் சாற்றுபவர்கள் கீழ்கண்ட வஸ்திரங்களை வாங்கி வரவேண்டும்.

ஸ்ரீ தங்காள் - சிகப்பு நிற சித்தாடை

ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் - பச்சை நிற சித்தாடை

ஸ்ரீ அண்ணாவியார் - 8 முழ வேட்டி மற்றும் துண்டு

ஸ்ரீ அண்ணாவியார் - 8 முழ வேட்டி மற்றும் துண்டு

ஸ்ரீ மாசான கருப்பு சாமி - துண்டு





கிழமைகாலைமாலை
ஞாயிறு10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள்06.00 மணி முதல் 07.00 மணிவரை
திங்கள்10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள்06.00 மணி முதல் 07.00 மணிவரை
செவ்வாய்10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள்06.00 மணி முதல் 07.00 மணிவரை
புதன்10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள்06.00 மணி முதல் 07.00 மணிவரை
வியாழன்10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள்06.00 மணி முதல் 07.00 மணிவரை
வெள்ளி10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள்06.00 மணி முதல் 07.00 மணிவரை
சனி10.00 மணி முதல் நண்பகல் 12.00 க்குள்06.00 மணி முதல் 07.00 மணிவரை


மாதங்கள் வாரியாக நடைபெறும் சிறப்பு நாட்களுக்கான பூஜைகள் விபரம்


சிறப்பு பூஜை அன்று : ஒரு நேர பூஜை மட்டும் மேற்கொள்ளப்படும்
அபிஷேகங்கள் நடைபெறும் நேரம் மாலை 4.00 மணி முதல் 8.00 மணிக்குள்
1. ஆயில் ,மஞ்சள் ,திரவிய பொடி, பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் - அபிஷேகம்
2. புத்தாடை அணிவித்தல் / புதிதாக வாங்கி உபயம் செய்யலாம்.
3. சிறப்பு மாலை - எல்லா ஸ்வாமிகளுக்கும் அணிவிக்கப்படும்
4. கைகுத்தல் அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு பொங்கல் மற்றும் சுண்டல் அவசியம் இடம்பெறும்.
5. தேங்காய் பழம் அதிகமாக வைத்து படைக்கப்படும்
6. பஞ்சபூத நெய் விளக்கு தீபாரதனை உண்டு.




மாதங்கள்
சிறப்பு நாள்
தலைகட்டு (ரூபாய்) வரி வசூலித்தல்
தைமாதம்
பொங்கல்
Rs.50/-Rs.100/-
தைமாதம்
மாட்டு பொங்கல்
Rs.50/-Rs.100/-
தைமாதம்
தைப்பூசம்
Rs.50/-Rs.100/-
மாசி மாதம்
சிவன் ராத்திரி
Rs.250/- Rs.300/-
மாசி மாதம்
விடையார்த்தி
NIL
பங்குனி மாதம்
உத்திரம்
Rs.50/- Rs.100/-
சித்திரை மாதம்
தமிழ் வருட பிறப்பு
Rs.50/- Rs.100/-
சித்திரை மாதம்
சித்ரா பெளர்ணமி
Rs.50/- Rs.100/-
ஆடி மாதம்
ஆடி 18
Rs.50/- Rs.100/-
ஆடி மாதம்
ஆடி 28
Rs.50/- Rs.100/-
ஐப்பசி மாதம்
ஐப்பசி 1
Rs.50/- Rs.100/-
கார்த்திகை மாதம்
அண்ணாமலை தீபம்
Rs.50/- Rs.100/-






Designed & Maintained byGlobal Soft Solutions