1. திருச்சி - கரூர் மெயின்ரோடு - பெருகமணி பஸ் ஸ்டாப்பில் இறங்கி ரயில்வே லெவல் கிராசிங்க் கடந்து நங்கவரம் செல்லும் வழியில் உய்யகொண்டான் வாய்க்கால் தாண்டி அனஞ்சனூர் உள்ளது பெருகமணி - அனஞ்சனூர் - சுமார் - 2 கிலோ மீட்டர் தூரம்
2. திருச்சி - உறையூர் - குழுமணி - நங்கவரம் - வழியாகவும் அனஞ்சனூர் வரலாம்.
3.பெட்டவாய்த்தலை - பொய்யாமணி - நங்கவரம் - வழியாகவும் அனஞ்சனூர் வரலாம்.
4.திருச்சி - புத்தூர் - வயலூர் மெயின் ரோடு - குழுமணி - நங்கவரம் - வழியாகவும் அனஞ்சனூர் வரலாம்..
Designed & Maintained byGlobal Soft Solutions