ஸ்ரீ தங்காள் பெரியக்காண்டியம்மன் கற்சிலைகள் வரும் 30/10/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 05.45 மணிக்கு பெருகமணி ரயில்வே கேட் தாண்டி ஸ்ரீ விநாயகர் கோவில் வந்து விடும். அது சமயம் அனஞ்சனூர் பொதுமக்கள் மற்றும் குடிபாடு மக்கள் எல்லா ஊர்களிலும் இருந்து வந்திருந்து அம்பாள் இருவரையும் வாசனை திரவியங்கள், பூ மாலைகள், பட்டு வஸ்திரங்கள் அனைத்தும் அம்மன் சிலைகளுக்கு அணிவித்து தாரை தப்பட்டை மற்றும் வேட்டு முழங்க அனஞ்சனூர் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து வருவதற்காக அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.