ஸ்ரீ தங்காள் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் தொடக்க நிகழ்வாக பால ஆலயம் அமைப்பதை ஓட்டி காவிரியிலிருந்து பொதுமக்கள் அனைவரும் இணைந்து தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்வு 22/03/2022 செவ்வாய்கிழமை நடைபெற்றது. மறுநாள் 23/03/2022 புதன் கிழமை அன்று காலை 9.00 மணிக்கு பால ஆலயம் யாகசாலை நிகழ்வு நடைபெற்றது.