logo






    புதிய கோவில் கட்டும் பணி

ஸ்ரீ தங்காள் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் தொடர்ச்சியாக புதிய ஆலயம் கட்டும் பணி 04/06/2022 சனிக்கிழமை வாஸ்து நாள் அன்று துவங்க உள்ளது. பக்த கோடிகள் தங்களால் இயன்ற பொருள் உதவிகளான

1. செங்கல்

2. மணல்

3. சிமெண்ட் மூட்டைகள்

3. இரும்புக்கம்பி

4. கிராணைட் கற்கள்

5. கோவிலுக்குத்தேவையான எலக்ட்ரிக்கல் சாமான் கள்

தேவைப்படுவதால் உடன் தொடர்புகொண்டு பொருட்களை வழங்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.



Chairman


ஸ்ரீ தங்காள் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் கோவிலின் ஆலய கட்டிட வேலை ஆரம்பமாக உள்ளது. 04/06/2022 சனிக்கிழமை வாஸ்து ஹோமம் காலை மணி 8:30 க்கு ஆரம்பமாக உள்ளது.

வாஸ்து பூஜை காலை மணி 9:54 முதல் 10: 35 க்குள் நடைபெற உள்ளதால் பக்தகோடிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்



    வாஸ்து ஹோமம் மற்றும் வாஸ்து பூஜை 04.06.2022 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ தங்காள் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் கோவில் ஆலயப்பணி மற்றும் கும்பாபிஷேக நிகழ்வாக வாஸ்து ஹோமம் மற்றும் வாஸ்து பூஜை 04/06/2022 சனிக்கிழமை நடைபெற்றது.



Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Foundation மேல் கல் வைத்துக் கட்டிட வேலைகள் இன்று காலை ஆரம்பம் 29/7/22



Chairman Chairman Chairman Chairman


Base work finished Karpagraham 8க்கு8 அடி அர்த்தம் மண்டபம் 4அடிநீளம் 8அடி அகலம் உள்கூடு இன்னும் 4 நாட்கள் கழித்து கல் மண்டபம் வேலை ஆரம்பம் 30/07/2022



Chairman Chairman Chairman Chairman


15/08/2022 அன்று குத்துக்கல் 3 அடிக்கு வைக்கும் நிகழ்வு பூஜையுடன் நடைபெற்றது. ( பேஸ்மட்டத்திலிருந்து 3 அடிக்கு கருங்கல் குத்துக்கல் எழுப்பும் பணி)



Chairman Chairman Chairman Chairman


Chairman Chairman Chairman Chairman


Construction Progress Report dated on 23/08/2022

Chairman Chairman Chairman Chairman


Construction Progress Report dated on 23/08/2022

Chairman Chairman Chairman


Chairman Chairman Chairman


Chairman Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


14.11.2022 அன்று கோவில் கோபுரம் கட்டுவதற்கு முன் மறப்பு பந்தல் அமைக்கப்பட்டது



Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


14.11.2022 அன்று கோவில் கோபுரம் கட்டுவதற்கு முன் மறப்பு பந்தல் அமைக்கப்பட்டது

Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


16.04.2023 koil visit photo's in gopuram images

Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


ஸ்ரீ தங்காள் பெரியக்காண்டியம்மன் கற்சிலைகள் வரும் 30/10/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 05.45 மணிக்கு பெருகமணி ரயில்வே கேட் தாண்டி ஸ்ரீ விநாயகர் கோவில் வந்து விடும். அது சமயம் அனஞ்சனூர் பொதுமக்கள் மற்றும் குடிபாடு மக்கள் எல்லா ஊர்களிலும் இருந்து வந்திருந்து அம்பாள் இருவரையும் வாசனை திரவியங்கள், பூ மாலைகள், பட்டு வஸ்திரங்கள் அனைத்தும் அம்மன் சிலைகளுக்கு அணிவித்து தாரை தப்பட்டை மற்றும் வேட்டு முழங்க அனஞ்சனூர் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து வருவதற்காக அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Chairman Chairman


Chairman






Designed & Maintained byGlobal Soft Solutions