அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்
நிகழும் மங்ககளகரமான சோபகிருது ஆண்டு ஐப்பசி மாதம் 3 ஆம் நாள் 20/10/2023 வெள்ளிக்கிழமை காலை 09:00 மணி முதல் 10:00 மணிக்குள் வளர்பிறை முகூர்த்தம் அமிர்தயோகம் ஸ்ரீ தங்காள் பெரியக்காண்டியம்மன் கோவில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பக்த கோடிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு அம்பாளின் ஆசியை பெற்றுக்கொள்ள அன்புடன் ஊர் குடிபாட்டு மக்கள் சார்பாக அழைக்கின்றோம்